மத்திய பொது சேவை ஆணையத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் UPSC EPFO தேர்வு, இந்த ஆண்டு நடத்தப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வின் மூலம் அமலாக்க அதிகாரிEnforcement Officer (EO)/ கணக்கு அதிகாரிAccounts Officer (AO) மற்றும் உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் Assistant Provident Fund Commissioner (APFC)ஆகிய பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 230 காலி பணியிடங்களை மத்திய பொது சேவை ஆணையம் நிரப்ப உள்ளது.
இப்பணியில் உள்ள காலி இடங்கள், பதவி விவரம், தேர்வு முறை, வயதுவரம்பு,விண்ணப்ப கட்டணம், விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், போன்றவற்றின் விவரங்கள் ஜூலை மாதம் 29ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பில் வெளியானது. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை முழுமையாக படித்து இப்பணிக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதியானவர்களா என்பதை தெரிந்து கொண்டு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக சென்று உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யவும்.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்கவேண்டிய முதல் தேதி
29-07-2025 (12.00 P.M)
விண்ணப்பிக்கவேண்டிய கடைசி தேதி
18-08-2025 (11.29 P.M)
வருமானம்
அமலாக்க அதிகாரிEnforcement Officer (EO)/ கணக்கு அதிகாரிAccounts Officer (AO)
PAY SCALE : 47,600 – 1,51,100
NET SALARY : 78,000
உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் Assistant Provident Fund Commissioner (APFC)
PAY SCALE : 56,100 – 1,77,500
NET SALARY : 94,000
காலியிடங்கள்
மத்திய பொது சேவை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,அமலாக்க அதிகாரிEnforcement Officer (EO)/ கணக்கு அதிகாரிAccounts Officer (AO) மற்றும் உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் Assistant Provident Fund Commissioner (APFC)ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் 230 என அறிவித்துள்ளது.இவை பணிகளுக்கேற்ப மாறுபடும்.
அமலாக்க அதிகாரிEnforcement Officer (EO)/ கணக்கு அதிகாரிAccounts Officer (AO)
156 காலியிடங்கள்
UR
EWS
OBC-NCL
SC
ST
78
01
42
23
12
Assistant Provident Fund Commissioner (APFC)
74 காலியிடங்கள்
UR
EWS
OBC-NCL
SC
ST
32
07
28
07
0
கல்வி தகுதி
EO/AO பதவிகளுக்கான கல்வித் தகுதி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலைப் பட்டம்.
உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் Assistant Provident Fund Commissioner (APFC) – இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் (பட்டப்படிப்பு) பெற்றவர்கள் இந்தப் பதவிக்கு தகுதியுடையவர்கள்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம்
நிறுவன சட்டம்/தொழிலாளர் சட்டங்கள்/பொது நிர்வாகத்தில் டிப்ளமோ .
வயது வரம்பு
SL.NO
CATEGORY
AGE RANGE
NOT EARLIER THAN
NOT LATER THAN
01
UR/EWS
21-30
19-08-1995
18-08-2004
02
OBC-NCL
21-33
19-08-1992
18-08-2004
03
SC/ST & XSM
21-35
19-08-1990
18-08-2004
விண்ணப்பக்கட்டணம்
பொது/ ஓ.பி.சி./ பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் – ரூ. 25/-
SC/ ST/ PwD/ பெண் – கட்டணம் கிடையாது (இலவச விண்ணப்பம் )