---Advertisement---

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் 12வது முடித்தவர்களுக்கு, ரூ.30,000 சம்பளத்துடன் தேர்வில்லாமல் அரசு வேலை | NABFINS Customer Service Officer Recruitment 2025

By: thiruvaruradmin

On: November 5, 2025

12வது முடித்தவர்களுக்கு தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை – ரூ.30,000 சம்பளம்
---Advertisement---
Job Details
தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவையை நிறுவனத்தில் பல்வேறு வாடிக்கையாளர் சேவை அதிகரிக்கான பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்பதை நான் நிரூபணம் அறிவித்திருக்கிறது. மேலும் இந்த பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தமிழ்நாட்டில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். இந்த பணியில் ஆர்வம் உள்ளவர்கள் வரும் 15-11-2025-குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்
Salary
₹20,000 - 30,000
Job Post
வாடிக்கையாளர் சேவை அதிகாரி/ Customer Service Officer (CSO)
Qualification
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Age Limit
18 - 33
Exam Date
30 Oct, 2025
Last Apply Date
15 Nov, 2025

NABFINS Customer Service Officer Recruitment 2025: NABFINS எம்பி என் ஏ பி எஃப் ஐ என் எஸ் என்பது தேசிய விவசாய மற்றும் கிராமபோல வளர்ச்சி வங்கியின் ஒரு துணை நிறுவனமாகும் இந்த நிறுவனமானது சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுப் பொறுப்பு குழுக்கள் அதன்மூலம் சமூக பிழைப்புகளை பயன்படுத்தி குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவையை நிறுவனத்தில் பல்வேறு வாடிக்கையாளர் சேவை அதிகரிக்கான பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்பதை நான் நிரூபணம் அறிவித்திருக்கிறது. மேலும் இந்த பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தமிழ்நாட்டில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். இந்த பணியில் ஆர்வம் உள்ளவர்கள் வரும் 15-11-2025-குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த வேலைக்கான என்னென்ன கல்வித் தகுதிகள், வயது வரம்பு, எவ்வளவு சம்பளம் என்பதை தெளிவாக பார்ப்போம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025
துறைகள்நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனம் NABARD Financial Services Limited (NABFINS)
காலியிடங்கள்பல்வேறு
பணிவாடிக்கையாளர் சேவை அதிகாரி/ Customer Service Officer (CSO)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி15.11.2025
பணியிடம்தமிழ்நாடு – திருச்சி, மதுரை, சேலம், விழுப்புரம்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://nabfins.org/

NABFINS வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஆட்சேர்ப்பு 2025-க்கான கல்வித் தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • கல்வித் தகுதி:  அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அனுபவம்:  அனுபவம் தேவையில்லை (Freshers) விண்ணப்பிக்கலாம்.
  • மொழித் திறன்:  தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதவும், பேசவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரங்கள்

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 33 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம் விவரங்கள்

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வாடிக்கையாளர் சேவை அதிகாரியாகத் பணி செய்யும் அதிகாரிக்கு மாதத்திற்கு ரூபாய் 20000 முதல் ரூபாய் 30000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 30.10.2025 முதல் 15.11.2025 தேதிக்குள் https://nabfins.org/Careers/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

சேலம் மண்டலம் அறிவிப்புClick Here
சேலம் மண்டலம் ஆஃப்லைன் விண்ணப்ப படிவம்Click Here
மதுரை மண்டலம் அறிவிப்புClick Here
மதுரை மண்டலம் ஆஃப்லைன் விண்ணப்ப படிவம்Click Here
திருச்சி மண்டலம் அறிவிப்புClick Here
திருச்சி மண்டலம் ஆஃப்லைன் விண்ணப்ப படிவம்Click Here
விழுப்புரம் மண்டலம் அறிவிப்புClick Here
விழுப்புரம் மண்டலம் ஆஃப்லைன் விண்ணப்ப படிவம்Click Here
சேலம் மண்டலம் ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
மதுரை மண்டலம் ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
திருச்சி மண்டலம் ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
விழுப்புரம் மண்டலம் ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

RegionEmail Addresses for Application
Salem Regionrajesh.r@nabfins.org, saravanakumar.n@nabfins.org, anandan.s@nabfins.org
Madurai Regionvijayan.m@nabfins.org, gothanda.ramasamy@nabfins.org
Trichy Regionsathish.c@nabfins.org, sasikumar.m@nabfins.org
Villupuram Regionsrinivasan.c@nabfins.org, selvam.s@nabfins.org, lokesh.ks@nabfins.org (Chennai Avadi)

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment