இந்து சமய அறநிலை துறை விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், ஸ்ரீ அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில், மருத்துவ மையத்தில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியிடங்கள் 06 மருத்துவர், உதவி செவிலியர், நர்சிங் அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது
Salary
₹11,500 to 1,16,200
Job Post
மருத்துவர், உதவி செவிலியர், நர்சிங் அசிஸ்டன்ட்
Qualification
MBBS, Auxiliary Nurse and Midwife, Diploma Nursing, (Higher Secondary Examination – 12 ஆம் வகுப்பு) தேர்ச்சி மற்றும் Health Worker சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு மற்றும் இந்து சமய அறநிலை துறை விழுப்புரம் மாவட்டம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் மருத்துவ மையத்தில் மருத்துவர் பணி காலியாக உள்ளது. மேலும் இது குறித்து விவரங்களை இப்பொழுது பார்ப்போம்.
இந்து சமய அறநிலை துறை விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், ஸ்ரீ அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில், மருத்துவ மையத்தில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியிடங்கள் 06 மருத்துவர், உதவி செவிலியர், நர்சிங் அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வரும். 24/11/2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், என்னென்ன கல்வி தகுதி?, எப்படி விண்ணப்பிப்பது?, எவ்வளவு வயது வரம்பு?, என்பதை இப்பொழுது விரிவாக பார்க்கலாம்.
Description
Details
வேலை பிரிவு
TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்
தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை – அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில்