பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரேஷன் கடை வேலை | JOBS TODAY TAMILAN | govt jobs 2023

வணக்கம் நண்பர்களே வெல்கம் டு ஜாப் டுடே தமிழன் வெப்சைட் . எல்லாரும் எப்படி இருக்கீங்க? இந்தபோஸ்ட்ல நான் எதை பத்தி பார்க்க போறோம் அப்படின்னா, நீண்ட நாளைக்கு பிறகு ரேஷன் கடை வேலை வாய்ப்பு வந்திருக்கு. அதோட அபிஷியல் நோட்டிபிகேஷன் தான்நாம் வந்து பார்க்க போறோம்.

2023 ஆம் ஆண்டுக்கான அருமையான ரேஷன் கடை வேலைவாய்ப்புக்கான ஆபீஷியல் நோட்டிபிகேஷன் தான் இது. சோ இந்த வேலைக்கான சம்பளம் வந்து பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு வந்து 19500 வரைக்கும் இருக்கும் .

என்னென்ன படிச்சவங்க எல்லாம் இந்த வேலைக்கு வந்து அப்ளை பண்ணலாம் அப்படின்னா குறைந்தபட்சம் 10th முடிச்சவங்க 12th முடிச்சவங்க அப்ளை பண்ணலாம். மேக்சிமம் டிகிரி முடித்தவர்கள் இந்த வேலைக்கு வந்து அப்ளை பண்ணலாம்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரேஷன் கடை வேலை JOBS TODAY TAMILAN govt jobs 2023 by JOBS TODAY TAMILAN
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரேஷன் கடை வேலை JOBS TODAY TAMILAN govt jobs 2023 by JOBS TODAY TAMILAN

ஆனால் குறைந்தபட்ச கல்வித் தகுதி 10th வந்து இருக்கணும் அப்படிங்கிறது ரொம்ப தெளிவா சொல்லி இருக்காங்க. சோ அதே மாதிரி எந்தவிதமான எக்ஸாமுக்கு கிடையாது. எந்தவிதமானதேர்வும் கிடையாது. நேரங்களில் அடிப்படையில் தான் ஆட்கள் வந்து தேர்வு செய்றாங்க. சரிங்களா சோ அப்ளை பண்றது வந்து பாத்தீங்கன்னா ஆன்லைன் மூலமா அப்ளிகேஷன் வந்து நம்ம சென்ட் பண்ற மாதிரி இருக்கும்.

சோ இந்த மெத்தட் வந்து ரொம்ப ஈசிதான் உங்களுக்கு எப்படி பண்றதுன்னு வந்து சொல்லித்தரேன். அதே மாதிரி அனைத்து மாவட்ட மக்களும் வந்து விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு எப்படி அப்ளை பண்றது அப்படிங்கிற விவரங்கள் எல்லாமே வந்து ரொம்ப தெளிவா சொல்லி இருக்கேன் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரேஷன் கடை வேலை JOBS TODAY TAMILAN govt jobs 2023 by JOBS TODAY TAMILAN
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரேஷன் கடை வேலை JOBS TODAY TAMILAN govt jobs 2023 by JOBS TODAY TAMILAN

டிஎன் ரேஷன் ஷாப் ரெக்ரூட்மெண்ட் (TN Ration Shop Recruitment) அதாவது நியாய விலை கடை வேலை நோட்டிபிகேஷன் இருந்தா இப்ப நம்ம பாத்துட்டு இருக்கேன். அப்படின்னா 2023 ஆண்டு வந்துருச்சு. அதுல வந்து நீங்க தனி தனியா ஏதாவது சேல்ஸ்மேன் அவன் ஏன் இவ்வளவு கடை விற்பனையாளர்கள் 1977 வந்து பார்த்தீங்க அப்படின்னா யாரெல்லாம் வந்து இதுக்கு முன்னாடி நான் இந்த மாதிரி ஜாப்ஸ் எல்லாம் வந்து அவங்க அட்டென்ட் பண்ணி போயிருக்காங்க ஒவ்வொரு டிஸ்ட்ரிக்ட்ல எவ்வளவு வேலை இருக்கு, விருதுநகர் டிஸ்ட்ரிக்ட் எவ்வளவு, திருவண்ணாமலை, வேலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திருச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, ஈரோடு, ராமநாதபுரம், அந்த மாதிரி வந்து ஒவ்வொரு டிஸ்ட்ரிக்ட்ல ,அதே மாதிரி காஞ்சிபுரம் ,கிருஷ்ணகிரி, கரூர் ,தஞ்சாவூர், சென்னை, கடலூர், திருப்பூர், விருதுநக,ர் கொடுத்திருக்காங்க.

டிஸ்ட்ரிக்ட் ஏத்த மாதிரி நீங்க வந்து வேகன்சி தெரிஞ்சுக்கிட்டு, நீங்க அப்ளை பண்ணலாம். ஒரு டிஸ்ட்ரிக்ட்ல இருந்து இன்னொரு டிஸ்ட்ரிக்ட் அப்ளை பண்ணலாம். தப்பு கிடையாது. அது வந்து அளவு பண்றாங்க. அது வந்து பாத்துக்கோங்க. அதுக்கப்புறம் வந்து பார்த்தீங்க அப்படின்னா, சேலரி வந்து பாத்தீங்க அப்படின்னா உங்களுக்கு வந்து சேல்ஸ்மேன் கேட்டகிரி 12,000 வரைக்கும் இருக்கும் பிளஸ் வந்து பாக்கெட் கிடைக்கிறது வந்து 11,000 அதோட சேர்ந்து உங்களுக்கு அலாரம் இருக்கும் சோ மினிமம் 18 வயசுல இருந்து மேக்சிமம் வந்து 30 வயசு வரைக்கும் அப்ளை பண்ணலாம் 10th பாஸ் 12th படிச்சிருந்தா ரெண்டு வேலைக்கும் சோ பெரும்பாலும் வந்து பாத்தீங்கன்னா நேர்காணல் அடிப்படையில் தான் உள்ள கொண்டு வருது. இதுல வந்து டேட் தான் கொடுக்கல அதாவது எக்ஸாக்ட் வந்து அப்ளை பண்றதுக்கான டேட் மட்டும்தான் மேக்ஸிமம் வந்து இன்னும் ஒரு சில நாட்கள் வந்துரும் நினைக்கிறேன்.