தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவுப்பூர் வெளியாகி உள்ளது. System Administrator, Network Administrator, Information Security Specialist மற்றும் Chief Information Security Officer (CISO) ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்க அரிப்பு வெளியாகி உள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி வயது வரம்பு சம்பளம் போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிறுவனம் | தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட் (TNSC) |
காலியிடங்கள் | 07 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 19.07.2024 |
கடைசி தேதி | 09.08.2024 |
தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! இதோ வந்து விட்டது..மேலும், System Administrator, Network Administrator, Information Security Specialist மற்றும் Chief Information Security Officer (CISO) ஆகிய பணியின் விவரங்கள் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் | System Administrator |
சம்பளம் | மாதம் Rs.65,000/- |
காலியிடங்களின் எண்ணிக்கை | 02 |
கல்வி தகுதி | B.E/B.Tech Computer Science / Information Technology / Electronics and Communication Or Master of Computer Applications (MCA). |
வயது வரம்பு | 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
பணியின் பெயர் | Network Administrator |
சம்பளம் | மாதம் Rs.65,000/- |
காலியிடங்களின் எண்ணிக்கை | 02 |
கல்வி தகுதி | B.E/B.Tech Computer Science / Information Technology / Electronics and Communication Or Master of Computer Applications The applicant should posses any one of the following certifications: CCNA (Cisco Certified Network Associate) CCNP (Cisco Certified Network Professional) Or similar certifications. |
வயது வரம்பு | 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
பணியின் பெயர் | Information Security Specialist |
சம்பளம் | மாதம் Rs.65,000/- |
காலியிடங்களின் எண்ணிக்கை | 02 |
கல்வி தகுதி | B.E/B.Tech Computer Science / Information Technology / Electronics and Communication Or Master of Computer Applications(MCA) and The applicant should possess any one of the following additional Certifications: a) Certified Information Systems Security Professional (CISSP). b) Certified Information Security Manager (CISM). c) Certified Information Systems Auditor (CISA). |
வயது வரம்பு | 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
பணியின் பெயர் | Chief Information Security Officer (CISO) |
சம்பளம் | மாதம் Rs.1,65,000 |
காலியிடங்களின் எண்ணிக்கை | 01 |
கல்வி தகுதி | Bachelor/Master Degree in Engineering in any one of the following disciplines: a) Computer Science b) Information Technology c) Electronics and Communication d) Cyber Security Or Master of Computer Applications (MCA) Higher qualifications will be given preference. |
வயது வரம்பு | 40 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் எந்த ஒரு விண்ணப்ப கட்டணமும் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: Short Listing And Interview
எப்படி விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்ப படிவத்தினை https://www.tnscbank.com/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Deputy General Manager (IT),
The Tamil Nadu State Apex Cooperative Bank Ltd.,
No.4 (Old No.233) , NSC Bose Road,
Chennai 600 001.
அதிகாரப்பூர்வமான இணையதளம் : click here
Specialist Officers அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் : click here
CISO அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் : click here