8 நாள் தான் Time இருக்கு மாபெரும் கோர்ட் வேலை

வணக்கம் நண்பர்களே , இன்றைக்கு நாம எதை பத்தி பார்க்க போறோம் அப்படின்னா, ஒரு முக்கியமான அப்டேட் வந்திருக்கு அதாவது கோட் ஜாப் தமிழகத்தில் மட்டுமே 5649 vaccancies ஃபில் பண்றதுக்கான ஒரு முக்கியமான அப்டேட் வந்து இப்ப ரிலீஸ் பண்ணி இருக்காங்க. இந்த ஜாப் ஓட நேச்சர் நம்ம எல்லாருக்குமே தெரியும் இல்லையா. பெரும்பாலும் வந்து பாத்தீங்கன்னா கோர்ட் ஜாப் அப்படிங்கிறது கோட்டுக்கு தேவையான ஆட்கள் வந்து, கோர்ட் தான் நிர்ணயிக்கும் .

தமிழக அரசு வந்து hire பண்ணி கொடுக்க மாட்டாங்க. கோர்ட்ல இருந்து ஏதாவது, எந்த மாவட்டத்தில் இருந்து அதை மொத்த ஆபீஷியல் வந்து பாத்தீங்கன்னா டோட்டலா வெப்சைட்ல வந்தது எங்களுக்கு இவ்வளவு வேகன்சி வந்து இந்த போஸ்டிங் தேவைப்படுது, அப்படின்னு சொல்லிட்டு அவங்களோட இதுல போட்டுருவாங்க.

அந்த மாதிரி தான் இப்பவும் நடந்து இருக்கு அதை பத்தி தான் டீடைல்ஸ் எல்லாம் நம்ம பாக்க போறோம். பெரும்பாலும் கோர்ட் வேலை வந்தது அந்த மாதிரி எல்லாம் இருக்காது. ஹோட்டல் என்ன மாதிரி வேலை இருக்கும், ஆபிஸ் அசிஸ்டன்ட், டிரைவர், கிளீனர், அந்த மாதிரி வேலைகள் எல்லாம் இருக்கும்.

அந்த மாதிரி வேலைகள் நம்ம அப்ளை பண்ணும்போது , பெரும்பாலும் வேலைகள் வந்து ரொம்பவே கம்மியா தான் இருக்கும். டைப் அந்த மாதிரி வேலைகள் எல்லாம் வந்து ஓகே ப்ரோ இந்த மாதிரி வேலைகள் எல்லாம் அப்ளை பண்ணனும் நம்ம என்ன படிச்சிருக்கணும் அப்படிங்கிற கேள்வி உங்களுக்கு வரும் .

ரொம்ப எல்லாம் படிச்சி இருக்கனும்னு அவசியம் கிடையாது. நம்மகல்வி தொகுதிக்கு ஏத்த மாதிரி அங்க வேலை வாய்ப்பு கொடுப்பாங்க. டிரைவர், கிளீனர், ஆஃபீஸ் ரெஸ்டாரன்ட் இதெல்லாம் 8th 10th முடிச்சு இருந்தாலே வந்து அப்ளை பண்ற மாதிரி தான் இருக்கும். டைப் ஃபிஷ்டூ இந்த மாதிரி கிரேடு தான் வந்து பாத்தீங்கன்னா, 12th டிப்ளமோ அல்லது எனி டிகிரி முடிச்சவங்க அப்ளை பண்ற மாதிரி கேட்டு இருப்பாங்க.

மாவட்ட வாரியாக தமிழக Court வேலைவாய்ப்பு 2023 | jobs today tamilan | govt jobs 2023
மாவட்ட வாரியாக தமிழக Court வேலைவாய்ப்பு 2023 | jobs today tamilan | govt jobs 2023

சரிங்களா வேலைக்கு ஏத்த மாதிரி 20 ஆயிரத்தில் இருந்து மேக்சிமம் 40, 50, 60 ஆயிரம் வரைக்கும் போகும். பெரும்பாலும் இந்த வேலை வந்து பார்த்தீங்க, காலைல வேலைக்கு போயிட்டு, ஈவினிங் வர மாதிரி தான் இருக்கும். பெரும்பாலும் 3×3 அப்படிங்கறத இதை பத்தி சரி இப்ப நீங்க பாத்துட்டு இருக்கிறது மாவட்டங்களின் பெயர் அப்புறம், ஏற்கனவே அதுல ஒர்க் பண்ணிட்டு இருக்கிறவங்களோட எண்ணிக்கை, + வந்துட்டு எத்தனை பேரு இனி தேவை படுறாங்க, அப்படிங்கற எண்ணிக்கையும் வந்து இதுல குறிப்பிட்டு இருக்காங்க .

இதுல வந்து கிட்டத்தட்ட அனைத்து மாவட்டத்தின் பெயர் இருக்கும். அதாவது நீங்க பார்த்தாலே போதும் கிட்டத்தட்ட 32 மாவட்ட பெயர் வந்து இடம் பெற்றிருக்கும். இந்த லிஸ்ட் வந்து முன்னாடி வந்து ரிலீஸ் பண்ணிட்டாங்க இப்ப இதுல ஒரு சின்ன சேஞ்ச் பண்ணி இருக்காங்க. அதுதான் நம்ம வந்து பார்க்க போறோம்.

இப்ப அபிஷியல் வந்துட்டு ஒரு எக்ஸாம்பிள், நான் உங்களுக்கு சொல்லி முடித்து விடுறேன். இப்ப சென்னை மாவட்டத்தில் இருக்கீங்க அப்படின்னா, 2240 பேர் வந்து பார்த்தீங்க. அப்படின்னா டோட்டலா தேவைப்படுகிறார்கள் அப்படின்னா இப்ப ஒர்க் பண்றவங்க எண்ணிக்கை வெறும் 1698 தான். மாவட்டத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 5042 பேர் தேவைப்படுகிறார்கள் சரிங்களா.

அதே மாதிரி நீங்க வந்து மதுரை மாவட்டம் அப்படின்னா, அங்க வந்து 1068 பேர் வரைக்கும் தேவைப்படுகிறார்கள் பட் ஒர்க் பண்றவங்க எண்ணிக்கை 907. இப்ப வந்து எத்தனை பேர் அங்க தேவைன்னா 201 பேர் வந்து தேவை சரிங்களா.

சோ இந்த சைடு வர்றது எல்லாமே வந்து ஓவரா தேவைப்படுற எண்ணிக்கை டிவில வந்து பாத்தீங்க அப்படின்னா ஓவரால் இன்னைக்கு நிலைமைக்கு வந்துட்டு சாரி 5069 பேர் வந்து இன்னைக்கு நிலைமைக்கு தேவை.

உங்களோட டிஸ்ட்ரிக்ட் எது அப்படிங்கறதை நீங்க இதுல வந்து செக் பண்ணிக்கலாம். உங்க டிஸ்ட்ரிக்ட்ல வந்துட்டு இப்ப எத்தனை பேர் ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க அப்படிங்கறத நீங்க செக் பண்றதுக்கு இந்த லிஸ்ட்ல வரலாம். இப்ப எத்தனை வேக்கன்சி இருக்கு அப்படிங்கறதை தெரிஞ்சுக்கறதுக்கு இங்க வந்து பார்க்கலாம். இது வந்து ஒர்க் பண்றோம் கரண்ட் டைப் எத்தனை பேர் ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க, அதோட எண்ணிக்கை இன்னும் நான் உங்களுக்கு புரியிற மாதிரி சொல்றேன்.

மாவட்ட வாரியாக தமிழக Court வேலைவாய்ப்பு 2023 | jobs today tamilan | govt jobs 2023
மாவட்ட வாரியாக தமிழக Court வேலைவாய்ப்பு 2023 | jobs today tamilan | govt jobs 2023

அப்படின்னா இன்னும் கொஞ்சம் எக்ஸாம்ல கூட நான் சொல்லிடறேன். நீங்க வந்து இப்ப தேனி மாவட்டம் அப்படின்னு வைங்க, தேனி மாவட்டம் அப்படினா, இங்க இருக்கு தேனி மாவட்ட ஒர்கிங் நம்பர் வந்து பாத்தீங்க அப்படின்னா ஓவரால் 513 பேர் இப்ப வேலை செய்றவங்க. நிகழும் 402 தான். சோ 513 இல் இருந்து 402 கழிச்சா இன்னும் 111 பேர் வந்து தேவைப்படுகிறார்கள்.

ஓகேவா சோ அதே மாதிரி தான் நீங்க எந்த மாவட்டத்திற்கு சொன்னாலும் வரும் புதுக்கோட்டை மாவட்டம் அப்படின்னு வைங்க புதுக்கோட்டை மாவட்டம் அப்படின்னா 5026 பேர் தேவை ஆனா 3071 பேர் தான் ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க.

அவரேஜ் இப்ப நமக்கு எத்தனை பேர் தேவை 1055 பேர் இனிமேல் தேவை. ஒரு ரீசண்டா ஒரு நோட்டிபிகேஷன் ரிலீஸ் பண்ணி இருக்காங்க. அது என்ன அப்படின்னு பார்த்துடலாம். இந்த நோட்டிபிகேஷன் தான் இப்ப நம்ம படிக்க படுவோம். இப்ப வந்து ரீசண்டா ரிலீஸான நோட்டிபிகேஷன் என்னது, இந்த நோட்டிபிகேஷன் என்ன சொல்றாங்க அப்படிங்கறதை நான் இப்ப சொல்றேன்.

ஓவரா எல்லாம் வந்து ஏற்கனவே எக்ஸிஸ்டிங் வேலைவாய்ப்பு 5069 இருந்ததா வந்து சொல்லி இருந்தாங்க. அதுதான் இந்த வேலைவாய்ப்பு. அது வந்து நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அதாவது இப்ப 25 ஆயிரத்து 558 பேர் உடனடி தேவை. பட் 1969 பேர் தான் வேலை பாக்குறாங்க. அதுபோக 5069 பேர் தேவை, அப்படிங்கறதை முன்னாடியே சொல்லி இருந்தாங்க இல்லையா.

சோ அதுக்கான இது வந்து எக்ஸிஸ்டிங் இப்ப என்ன சொல்லி இருக்காங்கன்னு, இப்ப ரீசண்டா வந்து நிறைய பேர் வந்து ரிட்டயர் இருப்பாங்க. இல்ல நிறைய பேர் வந்து ஏற்கனவே செலக்ட் ஆனா செலக்சன் பிராசஸ் வந்து செலக்ட் அவங்க வராம வேற ஏதாவது வேலைக்கு போய் இருப்பாங்க. நிறைய பேர் வி ஆர் எஸ் வாங்கி இருப்பாங்க. அந்த மாதிரி எல்லாம் இருக்கும் போது இப்ப ஏற்கனவே இருக்கிற வேகன்ஸி வந்து ரிலீஸ் பண்ணி 45 மந்த் ஆகுது.

இப்ப வந்து இன்னைக்கு நிலைமைக்கு வேகன்ஸி வந்து கூடி இருக்கும். அப்படி கூடி இருக்கா அப்படின்னா ஒவ்வொரு மாவட்டங்களிலும் எவ்வளவு கூடி இருக்கு அப்படிங்கறத அந்த டீடைல்ஸ் வந்து தலைமை இதுக்கு வந்து அனுப்புங்க. சோ அதை எல்லாம் வந்து நாங்க ஆட் பண்ணி ஓவரால் இந்த வங்கி சிஸ் ஓட சேர்த்து அதாவது இப்ப கண்டிப்பா வந்து வேகன்ஸி கூடும் .

அப்படிங்கற மாதிரி சொல்லி இருக்காங்க 5069 வேகன்சி ஓட இன்னும் கரண்ட் இன்னைக்கு நிலைமைக்கு எவ்வளவு வேகத்தில் இருக்கோ அதையும் சேர்த்து நான் வந்து ரிலீஸ் பண்ண போறோம் அப்படின்னு சொல்லி இருக்காங்க.

மாவட்ட வாரியாக தமிழக Court வேலைவாய்ப்பு 2023 | jobs today tamilan | govt jobs 2023
மாவட்ட வாரியாக தமிழக Court வேலைவாய்ப்பு 2023 | jobs today tamilan | govt jobs 2023

இப்ப என்ன பண்ண போறாங்க அப்படின்னா, மேக்ஸிமம் வந்துட்டு இனி ஒரு சில வாரங்களுக்கு உள்ள இந்த வேகன்சி வந்து ஆட் பண்ணிட்டு ஃபில் பண்றதுக்கான பிராசஸ் வந்து ஸ்டார்ட் பண்ண போறாங்க அப்படிங்கறதுதான் இந்த நோட்டிபிகேஷன் நமக்கு உணர்த்துவது.

ஏன் அப்படின்னா இந்த நோட்டிபிகேஷன் இப்ப ரிலீஸ் ஆனதுக்கு காரணமே அதுதான் அந்த நோட்டிபிகேஷன். ஏன் ரிலீஸ் பண்ணனும் அப்படிங்கிற கொஸ்டின் நமக்குள்ளே வந்து ரைஸ் ஆகும். சோ யாரெல்லாம் இந்த கோர்ட் ஷாப்புக்கு அப்ளை பண்ண விரும்புகிறீர்களோ உங்களுடைய டிஸ்ட்ரிக்ட் ஓட நேம் வந்து கீழே கமெண்ட் பண்ணுங்க இப்ப அவரேஜ் உங்களோட டிஸ்ட்ரிக்ட் ஓட வேகன்ஸி எவ்வளவு அப்படிங்கறத நான் முன்னாடி காமிச்சு நோட்டிபிகேஷன் பார்த்து நீங்க தெரிஞ்சுக்கலாம்.

இன்னும் கொஞ்சம் ஏறும் போது உங்களுடைய அப்ராக்ஸிமேஷன்ஸ் எண்ணிக்கை எப்படி என்பதை நான் காட்டுறேன். அதே மாதிரி அப்ளை பண்றதுக்கான லிங்க் ரிலீஸான உடனே உங்களுக்கு நான் நம்ம வெப்சைட் ல வந்து போஸ் பண்றேன்.