வங்கியில் வேலை தேடும் அனைவருக்கும் ஓர் இனிமையான நற்செய்தி! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த SBI வங்கியில் காலியாக உள்ள 1040 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி விட்டது. SBI வங்கியில் பல பதவிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளது உடனே விண்ணப்பங்கள். மேலும் பல விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிறுவனம்
State Bank of India (SBI)
வகை
வங்கி வேலை
காலியிடங்கள்
1040
பணியிடம்
மும்பை
ஆரம்ப நாள்
19.07.2024
கடைசி நாள்
08.08.2024
என்னென்ன பதவிகளுக்கு எவ்வளவு சம்பளம் அதற்கான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு போன்றவை விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பணியின் பெயர்
Central Research Team (Product Lead)
சம்பளம்
Rs.61.00 Lakhs
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வி தகுதி
MBA/ PGDM/ PGDBM from Government recognized University or Institution or CA/CFA.
வயது வரம்பு
30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Central Research Team (Support)
சம்பளம்
Rs.20.50 Lakhs
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வி தகுதி
Graduate/ Post-Graduate in Commerce/ Finance/ Economics/ Management/ Mathematics/ Statistics from Government recognized University or Institution.
வயது வரம்பு
25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Project Development Manager (Technology)
சம்பளம்
Rs.30.00 Lakhs
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வி தகுதி
MBA/ MMS/ PGDM/ ME/M.Tech./ BE/B.Tech./ PGDBM from Government recognized University or Institution.
வயது வரம்பு
25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Project Development Manager (Business)
சம்பளம்
Rs.30.00 Lakhs
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வி தகுதி
MBA/ PGDM/ PGDBM from Government recognized University or Institution.
வயது வரம்பு
30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Relationship Manager
சம்பளம்
Rs.30.00 Lakhs
காலியிடங்களின் எண்ணிக்கை
273
கல்வி தகுதி
Graduate from Government recognized University or Institution.
வயது வரம்பு
23 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
VP Wealth
சம்பளம்
Rs.45.00 Lakhs
காலியிடங்களின் எண்ணிக்கை
643
கல்வி தகுதி
Graduate from Government recognized University or Institution. Preferred: MBA (Banking/ Finance/ Marketing) with 60% from recognized University or Institution.
வயது வரம்பு
26 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Relationship Manager – Team Lead
சம்பளம்
Rs.52.00 Lakhs
காலியிடங்களின் எண்ணிக்கை
33
கல்வி தகுதி
Graduate from Government recognized University or Institution.
வயது வரம்பு
28 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Regional Head
சம்பளம்
Rs.66.50 Lakhs
காலியிடங்களின் எண்ணிக்கை
06
கல்வி தகுதி
Graduate from Government recognized University or Institution.
வயது வரம்பு
35 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Investment Specialist
சம்பளம்
Rs.44.00 Lakhs
காலியிடங்களின் எண்ணிக்கை
30
கல்வி தகுதி
MBA/ PGDM/ PGDBM from recognized College/ University or CA/CFA ii. Certification by NISM 21A (Valid).
வயது வரம்பு
28 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Investment Officer
சம்பளம்
Rs.26.50 Lakhs
காலியிடங்களின் எண்ணிக்கை
49
கல்வி தகுதி
MBA/ PGDM/ PGDBM from recognized College/ University or CA/CFA ii. Certification by NISM 21A.
வயது வரம்பு
28 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க SC/ ST/ OBC/ PwBD ஆகிய பிரிவுகளில் இருப்பவர்களுக்கு கட்டணம் இல்லை.மற்றவர்களுக்கு Rs 750/-கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். வங்கியில் பணிபுரிய விண்ணப்பிப்போருக்கு எந்த ஒரு தேர்வும் கிடையாது குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் மட்டுமே பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.