கரூர் வைசியா வங்கியில் சமீபமாக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.உறவு மேலாளர் பணிக்குஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.இப்பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.2025 ஆம் ஆண்டிற்கான இந்த அறிவிப்பின்படி, ஜூலை மாதம் 20 தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வமான https://www.kvb.co.in//- இணையதளம் வாயிலாக சென்று விவரங்களை முழுமையாகவும் தெளிவாகவும் படித்து அறிந்து கொள்ளுங்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அமைப்பு | கரூர் வைசியா வங்கி |
பதவி | உறவு மேலாளர் |
வேலை வகை | தனியார் துறை |
தொடக்க தேதி | 20-07-2025 |
கடைசி தேதி | 30-08-2025 |
தேர்வு முறை | ஆன்லைன் தேர்வு |
விண்ணப்பிக்க தேவையான தகுதி
- அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டப்படிப்பு பயின்று இருக்க வேண்டும்.
- உறவு மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு வங்கி காப்பீட்டு துறையில் குறைந்தது மூன்று ஆண்டுகள் ஏதேனும் அனுபவமோ அல்லது ஏதேனும் தொடர்புடைய நபராகவும் இருந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
40 வயத்துக்குட்பட்டவராக இருப்பது அவசியம்
விண்ணப்பக்கட்டணம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு எந்தஒரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது.
அதிகாரபூர்வ இணையதளம் | click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | click here |
விண்ணப்பபடிவம் | click here |