RRB JE Recruitment 2024 : 7000+ posts vacancy…

RRB Junior engineer (JE) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை CEN 03/2024 வெளியிட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்புத்துறையான ரயில்வே துறையில் வேலைக்கு சேர ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது. பொறியியல் மற்றும் டிப்ளமோ பயின்றவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. 

இன்றைய காலகட்டத்தில் அனைத்து இளைஞர்களும் பெருமளவில் ஆசைப்படுவது அதிகமாக  சம்பளம் வாங்குவது. அதுவும் மத்திய அரசு வேலை என்றால் அனைத்து இளைஞர்களும் விண்ணப்பிக்க உடனே முன் வருகின்றனர். 7900 மேல் காலிப்பணியிடங்களை கொண்டுள்ள இந்த வேலைக்கு தகுதியான  நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்RRB JE ஆட்சேர்ப்பு 2024
வகைஇந்திய ரயில்வே
வயது வரம்புஜூலை 1, 2024 இன் படி 18 முதல் 33 வயது
கல்வி தகுதிஇன்ஜினியரிங் , டிப்ளமோ
ஆரம்ப தேதி30 ஜூலை 2024
கடைசி தேதி29 ஆகஸ்ட் 2024
காலியிடங்கள்7900+
விண்ணப்பிக்கும் முறைonline
வேளை இடம்இந்தியா

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு : 2438 காலி பணியிடங்கள்- APPLY NOW- click here 


கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பொறியியல் பட்டமோ (engineering )அல்லது டிப்ளமோ பட்டமோ (diploma) பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பானது  1 ஜூலை 2024 ஆண்டின்படி 18 முதல் 33 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பிரிவினர்களுக்கு அரசாங்க விதிகளின்படி வயது தளர்வு  இருக்கும்.
இப்பணிக்கு விண்ணப்பிப்போர் தங்களின் வயது வரம்பு என்னவென்று சரியாக பூர்த்தி செய்யவும்.

RRB (JE) தேர்வு செய்யும் முறை:

RRB JE ஆட்சேர்ப்பு 2024 7000+  காலி இடங்களை நிரப்புவதற்காக வெளியிட்டுள்ள அறிக்கையில், எவ்வாறு திறமையான மற்றும் தகுதியான ஆட்களை தேர்ந்தெடுப்பார்கள் என்பதை காணலாம்.

முதல் கட்ட தேர்வு (CBT)முதல் கட்ட தேர்வானது, (CBT) கணினி அடிப்படையிலான தேர்வாக அமையும். அதாவது computer based test.இதன் மூலம் சோதனை தேர்வு நடத்தப்படும்.

இரண்டாம் கட்ட தேர்வு (CBT)இரண்டாம் கட்ட தேர்வானது,முதல் கட்டத் தேர்வு போல் (CBT) கணினி அடிப்படையிலான தேர்வாக அமையும். முதல் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்ட  தேர்வில் பங்கு பெறுவார்கள்.

திறன் தேர்வுமுதல் இரண்டு கட்ட தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் மூன்றாம் கட்டத் தேர்வில் பங்கு பெறுவார்கள். இதில் நடைமுறை சம்பவங்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்களை சோதனை செய்வார்கள்

ஆவணச் சரிபார்ப்புஇறுதி கட்ட  தேர்வு தான் சான்றிதழ்கள் சரிபார்த்து. தாங்கள் பயின்ற கல்வி நிறுவனங்களின் சான்றிதழ்கள் மற்றும் இதற்கு முன்பு வேலை பார்த்திருந்தால் அந்த வேலையின் அனுபவ சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை சரி பார்த்து தேர்ந்தெடுப்பார்கள்.


தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை 2024 : APPLY NOW – CLICK HERE


பதவிகள் மற்றும் காலி பணியிடங்கள் விவரம்: 

பதவிகள்காலிப்பணியிடங்கள்
RRB ஜூனியர் இன்ஜினியர் (JE) 7346
உலோகவியல் மேற்பார்வையாளர்/ஆராய்ச்சியாளர்
(Metallurgical Supervisor/Researcher)
12
டிப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர்
(Depot Material Superintendent ) DMS
398
வேதியியல் & உலோகவியல் உதவியாளர்
(Chemical & Metallurgical Assistant) CMA
150
இரசாயன மேற்பார்வையாளர்/ஆராய்ச்சியாளர்
(Chemical Supervisor/Researcher)
05

விண்ணப்பக் கட்டணம்:

RRB JE ஆட்சேர்ப்பு 2024-ல் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கேற்ப கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கவும்.

பொதுபிரிவு, OBC, EWS விண்ணப்பதாரர்கள்: ரூ. 500/-

SC, ST, ESM, பெண், EBC, திருநங்கைகள்: ரூ. 250/-

விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் கார்ட் கிரெடிட் கார்ட் நெட் பேங்கிங் போன்ற பல ஆன்லைன் வசதிகளைக் கொண்டு கட்டணம் செலுத்தலாம். கட்டணம்செலுத்தும் போது ஏதேனும் சிக்கல்கள் வருவதே தவிர்க்க முன்னதாகவே கட்டணம் செலுத்தி தங்களின் விண்ணப்ப கட்டணம் பதிவேற்றப்பட்டது என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு (NOTIFICATION) : CLICK HERE

Leave a Comment