தேர்வு இல்லா மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்..

மத்திய ரயில்வே துறையில் உள்ள 2424  காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில் தகுதியான ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. 

நிறுவனம்மத்திய அரசு வேலை
காலியிடங்கள்2424
ஆரம்ப நாள்16.07.2024
கடைசி நாள்15.08.2024
பணியிடம்இந்தியா
பணியின் பெயர்
பயிற்சியாளர்கள் 
மாதச் சம்பளம்ரூ 7000/-
 வயதுவரம்பு15 – 24
விண்ணப்ப கட்டணம்SC/ST/ PWD/ பெண்கள் – கட்டணம் இல்லை
பிற –  ரூ 100/-
கல்வித் தகுதி :  விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். மற்றும் தொழிற்பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அல்லது மாநில கவுன்சில் வழங்கிய தற்காலிக சான்றிதழ் வேண்டும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு : click here

அதிகாரப்பூர்வமான இணையதளம் : click here

 ஆன்லைன் விண்ணப்பம் : click here

Leave a Comment