IBPS RRB 2024-IBPS RRB வங்கி வேலைவாய்ப்பு 2024 – 10000 காலிப்பணியிடங்கள்

IBPS RRB 2024 வங்கி வேலைவாய்ப்பு – 10000 காலிப்பணியிடங்கள் || இப்பொழுதே விண்ணப்பியுங்கள்!

Common Recruitment Process for Recruitment of
Officers (Scale-I, II & III) and Office Assistants (Multipurpose) in Regional Rural
Banks (RRBs)

IBPS RRB 2024 ஆம் ஆண்டிற்கான வங்கி வேலைவாய்ப்பு, Institute of Banking Personnel Selection (IBPS) குறித்த புதிய அறிவிப்பு( Notification ) ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Officers Scale I, II & III and Office Assistant பணிக்கென காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டு உள்ளதாக அதிகார்வப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தற்பொழுது இந்தப் பணிக்கென கிட்டத்தட்ட 9995 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ள தேர்வர்கள் இறுதி நாள் முடிவதற்குள், விண்ணப்பித்து பயனடையலாம். வாருங்கள் பார்ப்போம்.

நிறுவனம்IBPS
பணியின் பெயர்Officers (Scale-I, II & III) and Office Assistants (Multipurpose) in Regional Rural
Banks (RRBs)
பணியிடங்கள்9995
விண்ணப்பிக்க கடைசி தேதி27.06.2024
விண்ணப்பிக்கும் முறைOnline

    IBPS காலிப்பணியிடங்கள்:

    Officers Scale I, II & III and Office Assistant பணிக்கென காலியாக உள்ள 9995 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

    • Office Assistants (Multipurpose) – 5585 பணியிடங்கள்
    • Officer Scale I – 3499 பணியிடங்கள்
    • Officer Scale-II (Agriculture Officer) – 70 பணியிடங்கள்
    • Officer Scale-II (Law) – 30 பணியிடங்கள்
    • Officer Scale-II (CA) – 60 பணியிடங்கள்
    • Officer Scale-II (IT) – 94 பணியிடங்கள்
    • Officer Scale-II (General Banking Officer) – 496 பணியிடங்கள்
    • Officer Scale-II (Marketing Officer) – 11 பணியிடங்கள்
    • Officer Scale-II (Treasury Manager) – 21 பணியிடங்கள்
    • Officer Scale III – 129 பணியிடங்கள்

    Office Assistants கல்வி தகுதி(Qualification):

    இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள், அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி முடித்து தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.

    IBPS வயது வரம்பு(age-limit ):

    பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 மற்றும் 21 என்றும் அதிகபட்ச வயதானது 30,32 மற்றும் 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Office Assistants ஊதிய விவரம்(Salary Deatails):

    மாத ஊதியம், தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் வழங்கப்படும்.

    IBPS விண்ணப்ப கட்டணம்(Exam Fee):

    • SC/ ST/ PWBD- ரூ.175/-
    • மற்றவர்கள் – ரூ.850/-

    Office Assistants தேர்வு செய்யப்படும் முறை:

    தகுதியானவர்கள் Preliminary Exam, Mains Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் முறை:

    விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் (official Website)விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 27.06.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    Leave a Comment