TNPSC group 4 notification 2024 for 6244 vacancies

tnpsc group 4 notification 2024 – www.tnpsc.gov.in latest news – ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், தட்டச்சர், கிராம நிர்வாக அதிகாரி (VAO) அதிகாரி, ஸ்டெனோ-டைப்பிஸ்ட் பதவிகளுக்கு தகுதியானவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் ஆணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் TNPSC குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு. 2024 ஆம் ஆண்டிற்கான, TNPSC குரூப் 4 அறிவிப்பு 2024 ஜனவரி 30, 2024 அன்று 6244 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்காக வெளியிடப்பட்டது. 

TNPSC Group 4 exam date 2024

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC group 4) பல்வேறு மாநில அரசுத் துறைகளில் 6,244 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்புத் தேர்வுகளை ஜூன் 9ஆம் தேதி காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடத்துகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தகுதியான விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 28, இரவு 11:59 மணி வரை அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in இல் விண்ணப்பிக்கலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது . 

What is the last date for TNPSC Group 4 2024?

The last date for TNPSC Group 4 2024 is Feburary 28, upto night 11:59 pm. அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தகுதியான விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 28, இரவு 11:59 மணி வரை அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in இல் விண்ணப்பிக்கலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது . 

For the year 2024, TNPSC Group 4 Notification 2024 has been released on 30th January 2024 for the recruitment of 6244 vacancies.

TNPSC group 4 exam , document verified செய்யப்பட்டு , offline முறையில் நடத்தப்படுகிறது. பின்வரும் சேவைகளில் தகுதிப் பட்டியலின் அடிப்படையில்(merit list ) துறை அல்லது பதவிகள் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

TNPSC group 4 exam 2024
TNPSC group 4 exam 2024

tnpsc group 4 notification 2024 tamilnadu

  1. தமிழ்நாடு அமைச்சுப்பணி (Tamil Nadu Ministerial Service)
  2. தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி (Tamil Nadu Judicial Ministerial Service)
  3. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் லிமிடெட்.(Tamil Nadu Corporation for Development of Women Ltd.)
  4. தமிழ்நாடு Waqf வாரியம்(Tamil Nadu Waqf Board)
  5. தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்(Tamil Nadu Water Supply and Drainage Board)
  6. தமிழ்நாடு சிறுதொழில் கழகம் லிமிடெட்(Tamil Nadu Small Industries Corporation Ltd.)
  7. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகம்(Tamil Nadu Text Book and Educational Services Corporation)
  8. தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம்(Tamil Nadu Medicinal Plant Farms and Herbal Medicine Corporation)
  9. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்(Tamil Nadu Co-operative Milk Producers’ Federation Ltd)
  10. தமிழ்நாடு வன துணைப் பணி(Tamil Nadu Forest Subordinate Service)
  11. தமிழ்நாடு தடய அறிவியல் துணை சேவை(Tamil Nadu Forensic Science Subordinate Service)
  12. தமிழ்நாடு கூட்டுறவு துணை சேவை(Tamil Nadu Cooperative Subordinate Service)
  13. தமிழ்நாடு அமைச்சர் பணி / டவுன் பஞ்சாயத்து துறை(Tamil Nadu Ministerial Service / Town Panchayat Department)

When was TNPSC Group 4 exam 2024?

அறிவிக்கை நாள் (Notification date ) 30.01.2024
இணையவழி விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் (Last date for submission on online )28.02.2024 11.59 pm
விண்ணப்பத் திருத்தச்சாளர காலம் (Correction and rechecking date & time ) window closing04.03.2024 12.01 am முதல்
06.03.2024 11.59 pm வரை
தேர்வு நாள் மற்றும் நேரம் (exam date )09.06.2024 அன்று காலை 9.30 am முதல் 12.30 pm வரை
When was TNPSC Group 4 exam 2024?

tnpsc group 4 exam date 2024 apply online

இணையவழி விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் (Last date for submission on online ) : 28.02.2024 11.59 pm. விண்ணப்பத் திருத்தச்சாளர காலம் (Correction and rechecking date & time ) window closing is from 04.03.2024 12.01 am to 06.03.2024 11.59 pm

Is TNPSC Group 4 exam date announced?

TNPSC Group 4 exam notification 2024 மூலம் அறிவிக்கப்பட்டபடி, ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-IV/TNPSC group 4 (டிஎன்பிஎஸ்சி குரூப் 4) 9 ஜூன் 2024 அன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடத்தப்படும். TNPSC குரூப் 4 தேர்வு 2024 offline முறையில் ஆப்ஜெக்டிவ் வகையாக (Objective Type (OMR Method) OMR முறை) நடத்தப்படும் மற்றும் TNPSC group 4 vaccancies 2024 க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்துகொள்ள தகுதியுடையவர்கள் மற்றும் அவர்களின் அனுமதி அட்டைகள் ஆன்லைனில் www.tnpsc.gov.in இல் வெளியிடப்படும்.

TNPSC group 4 exam 2024
TNPSC group 4 exam 2024

TNPSC Group 4 Vacancy 2024

வ.எ
ண்
பதவியின் பெயர் / Post Nameபதவியின் குறியீடு / Post Codeபணியின் பெயர் /
நிறுவனம (Department)
காலிப்பணியிட
எண்ணிக்ணை
(vacancies)
சம்பள
ஏற்றமுறை / Salary Rs. (ரூ.)
1கிராம நிர்வாக
அலுவலர் (Village Administrative Officer )
2025தமிழ்நாடு அமைச்சுப்பணி10819,500 – 71,900
2இளநிலை
உதவியாளர்
(பிணையைற்றது)
Junior Assistant (Non-Security)
2600தமிழ்நாடு அமைச்சுப்பணி / நீதி அமைச்சுப்பணி 244219,500 – 71,900
3இளநிலை
உதவியாளர்
(பிணையம்)
Junior Assistant (Security)
2400தமிழ்நாடு அமைச்சு பணி4419,500 – 71,900
4இளநிலை
உதவியாளர்
(Junior Assistant)
3292தமிழ்நாடு மகளிர்
மேம்பாட்டு நிறுவனம்
1019,500 – 62,000
5இளநிலை
உதவியாளர்
(Junior Assistant)
3294தமிழ்நாடு Waqf வாரியம் 2719,500 – 62,000
6இளநிலை
உதவியாளர்
(Junior Assistant)
3295தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 4919,500 – 62,000
7இளநிலை
உதவியாளர்
(Junior Assistant)
3306தமிழ்நாடு சிறு
தொழில்
கழகம்
1519,500 – 62,000
8இளநிலை
உதவியாளர்
(Junior Assistant)
3313தமிழ்நாடு பாடநூல்
மற்றும் கல்வியியல்
பணிகள் கழகம்
719,500 – 62,000
9இளநிலை
உதவியாளர்
(Junior Assistant)
3321தமிழ்நாடு மூலிகைப்
பண்ணைைகள்
மற்றும்
மூலிகை மருந்துகழகம்
1019,500 – 71,900
10தட்டச்சர் (Typist)2200தமிழ்நாடு அமைச்சுப்பணி / நீதி அமைச்சுப்பணி / தலைமைச் செயலக பணி / சட்டமன்ற
பேரவைச் செயலகப் பணி
165319,500 – 71,900
11தட்டச்சர் (Typist)3309தமிழ்நாடு மகளிர்
மேம்பாட்டு நிறுவனம்
319,500 – 62,000
12தட்டச்சர் (Typist)3307தமிழ்நாடு சிறு
தொழில்
கழகம்
319,500 – 62,000
13தட்டச்சர் (Typist)3308தமிழ்நாடு மாநில
வாணிபக் கழகம்
3919,500 – 71,900
14தட்டச்சர் (Typist)3314தமிழ்நாடு பாடநூல்
மற்றும் கல்வியியல்
பணிகள் கழகம்
719,500 – 62,000
15சுருக்குக்கெழுத்து தட்டச்சர்
(நிலை -III)
(Steno-Typist (Grade – III))
2300தமிழ்நாடு அமைச்சுப்பணி / நீதி அமைச்சுப்பணி44120,600 – 75,900
16சுருக்குக்கெழுத்து தட்டச்சர்
(Steno-Typist )
3288தமிழ்நாடு மகளிர்
மேம்பாட்டு நிறுவனம்
220,600 – 65,500
17சுருக்குக்கெழுத்து தட்டச்சர்
(Steno-Typist )
3315தமிழ்நாடு பாடநூல்
மற்றும் கல்வியியல்
பணிகள் கழகம்
220,600 – 65,500
18நேர்முக
உதவியாளர்
சுருக்குக்கெழுத்து தட்டச்சர்
(நிலை -II)
(Personal Assistant to Chairman (Steno Typist-2))
3287தமிழ்நாடு மகளிர்
மேம்பாட்டு நிறுவனம்
120,600 – 65,500
19நேர்முக
உதவியாளர்
சுருக்குக்கெழுத்து தட்டச்சர்
(நிலை -III)
(Personal Clerk to Managing Director/General Manager (Steno Typist Grade 3) )
3291தமிழ்நாடு மகளிர்
மேம்பாட்டு நிறுவனம்
219,500 – 62,000
20தனிச் செயலர் (நிலை -III)
(Private Secretary, Grade 3)
3283தமிழ்நாடு பால்
உற்பத்தியாளகள்
கூட்டுறவு இணையம்
420,600 – 65,500
21இளநிலை செயல்
பணியாளர்
(அலுவலகம்)
(Junior Executive (Office))
3296தமிழ்நாடு பால்
உற்பத்தியாளகள்
கூட்டுறவு இணையம்
3419,500 – 62,000
22இளநிலை செயல்
பணியாளர்(தட்டச்சு)
(Junior Executive (Typing))
3297தமிழ்நாடு பால்
உற்பத்தியாளகள்
கூட்டுறவு இணையம்
719,500 – 62,000
23வரவேற்பாளர்
மற்றும்
தொலைபேசி
இயக்குபவர்
(Receptionist and Telephone Operator)
3310தமிழ்நாடு மகளிர்
மேம்பாட்டு நிறுவனம்
119,500 – 62,000
24பால்
அளவையாளர்
நிலை – III
(Milk Recorder, Grade 3)
3298தமிழ்நாடு பால்
உற்பத்தியாளகள்
கூட்டுறவு இணையம்
1518,200 – 57,900
25ஆய்வக
உதவியாளர்
(Laboratory Assistant)
3103தமிழ்நாடு தடய
அறிவியல்சார்நிலைப்
பணி
2519,500-71,900
26வரி தண்டலர்
(Bill Collector)
2500தமிழ்நாடு அமைச்சுப்பணி
/ பேரூராட்சிைள் துணற
6619,500 – 71,900
27முதுநிலை
தொழிற்சாலை
உதவியாளர்
(Senior Factory Assistant)
3316தமிழ்நாடு பால்
உற்பத்தியாளகள்
கூட்டுறவு இணையம்
4915,900-50,400
28வனக்காப்பாளர்
(Forest Guard)
3317தமிழ்நாடு வனச்
சார்நிலைப் பணி
17118,200 – 57,900
29ஓட்டுநர்
உரிமத்துடன்
கூடிய வனக்காப்பாளர்
(Forest Guard with Driving Licence)
3318தமிழ்நாடு வனச்
சார்நிலைப் பணி
19218,200 – 57,900
30வனக்காவலர்
(Forest Watcher)
3319தமிழ்நாடு வனச்
சார்நிலைப் பணி
52616,600 – 52,400
31வனக்காவலர்
(பழங்குடியின
இளைஞர் )
(Forest Watcher (Tribal Youth))
3320தமிழ்நாடு வனச்
சார்நிலைப் பணி
28816,600 – 52,400
32கூட்டுறவு
சங்கங்களின்
இளநிலை
ஆய்வாளர்
(Junior Inspector of Cooperative Societies)
1095தமிழ்நாடு கூட்டுறவு
சார்நிலைப் பணி
120,600-75,900

TNPSC Group 4 2024 Exam Pattern

பகுதி பாடம் வினாக்களின் எண்ணிக்கை அதிகபட்ச மதிப்பெண்கள் காலம் குறைந்தபட்ச மதிப்பெண்கள்
(அணைத்து பிரிவினருக்கும் )
பகுதி – அ தமிழ் தொகுதி மற்றும் மதிப்பீட் டுத் தேர்வு 100150(அனைத்து வினாக்களுக்கும் )
3 மணிநேரம்
பகுதி – ஆ பொது அறிவு 75இரண்டையும் சேர்த்து 15090
திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் 25
மொத்த வினாக்கள் – 200மொத்த மதிப்பெண்கள் -3003 மணிநேரம்90
TNPSC Group 4 2024 Exam Pattern

பகுதி – அ -வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களான 40%(அதாவது 60 மதிப்பெண்கள்) பெற்றிருந்தால் மட்டுமே விடைத்தாள்களின் பகுதி-ஆ மதிப்பீடு செய்யப்படும். பகுதி-அ மற்றும் பகுதி-ஆ ஆகிவற்றில் பெட்ரா மதிப்பெண்கள் தான் தரவரிசை கணக்கில் எடுக்கொள்ளப்படும். பகுதி-அ க்கான தமிழ் தகுதி கேள்விகள் தமிழில் மட்டுமே அமைக்கப்படும். பகுதி-ஆ-வில் உள்ள கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைக்கப்படும்.

TNPSC Group 4 exam 2024 Qualification

Age Limit – வயது வரம்பு

கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் மற்றும் வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளைத் தவிர ஏனைய அனைத்து பதவிகளுக்கும் தேர்வர்கள் 01.07.2024 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் 32 வயது நிறைவடைந்திருக்கக் கூடாது.
5.1.2 கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் மற்றும் வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளுக்கு தேர்வர்கள்

01.07.2024 அன்று 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் 32 வயது நிறைவடைந்திருக்கக் கூடாது. அதிகபட்ச வயது வரம்பு தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்” இன் பத்தி 5A இல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் மற்றும் இவ்வறிவிக்கையின் பிற்சேர்க்கை – II இல் பத்தி 3.2, பத்தி 5.4, பத்தி 6.3 ஆகியன கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் மற்றும் வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளுக்குப் பொருந்தாது.

How to Apply TNPSC group 4 exam by online

1. இணையதளம்:

தேர்வர்கள் www.tnpscexamsin www.tnpsc.gov.in தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  1. ஒருமுறைப் பதிவு:
    2.1 தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு பிரிவில் பதிவு செய்த பின்பு தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்பத் தொடங்க வேண்டும். தேர்வர்கள் ஒருமுறைப்பதிவு மூலம் பதிவுக்கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒருமுறைப்பதிவு, பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை செல்லுபடியாகும்.
    2.2. ஒருமுறைப்பதிவின்போது. தேர்வர்கள் மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட தங்களது புகைப்படத்தினை ஸ்கேன்செய்து. 20KB 50KB Photograph.jpg , 10KB 20KB Signature.jpg στσότώ CD / DVD / pen drive போன்ற ஏதேனும் ஒன்றில் 200 DPI என்ற அளவில் ஒளிச்செறிவு இருக்குமாறு சேமித்து. பதிவேற்றம் செய்வதற்கு தயாராக வைத்திருக்க வேண்டும்.
    2.3 ஒருமுறைப்பதிவு என்பது எந்தவொரு பதவிக்கான விண்ணப்பம் அல்ல. இது தேர்வரின் விவரங்களைப்பெற்று அவர்களுக்கென தனித்தனியே தன்விவரப்பக்கம் ஒன்றினை உருவாக்க மட்டுமே பயன்படும். தேர்வர் தேர்வு எழுதவிரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும், தனித்தனியே இணையவழியில் விண்ணப்பிக்கவேண்டும்.2.5. தேர்வர் தங்களுடைய ஒரு முறைப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். பயோமெட்ரிக் உள்ளிட்ட ஆதார் எண்ணுடன் தொடர்புடைய தகவல்கள், தேர்வரை அடையாளம் காணும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். தேர்வாணையம் அத்தகவல்களை சேமிக்கவோ, யாருடனும் பகிரவோ செய்யாது. தேர்வர் ஒருமுறைப்பதிவில் தங்களது ஆதார் எண்ணினை இணைப்பதற்கான ஒப்புதலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தேர்வரின் உண்மைத்தன்மையினை உறுதிசெய்வதற்காக ضم Central Identities Data Repository-(CIDR) कं शुक्राएं 4 लीक न தேர்வாணையம் பகிர்ந்துக்கொள்ளும். வருங்காலத்தில் விண்ணப்பிக்க இருக்கும் தேர்வர் அனைவரும் புதிதாக ஒருமுறைப் பதிவு எண்ணை உருவாக்குவதற்கும் / புதுப்பிப்பதற்கும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஒருமுறைப்பதிவில் உள்நுழைவதற்கும், எந்த ஒரு தேர்வு அறிவிக்கைக்காக விண்ணப்பிப்பதற்கும் ஆதார் எண்ணினை இணைப்பது கட்டாயமானதாகும்.
    2.6. ஒருமுறைப்பதிவின் போது அளிக்கப்பட வேண்டிய தகவல்கள்:
    2.6.1. தேர்வர் இணையவழியில் பதிவு செய்யும் பொழுது, பத்தாம்வகுப்பு (SSLC) பதிவு எண். சான்றிதழ் எண், தேர்ச்சி பெற்ற ஆண்டு, மாதம், பயிற்று மொழி மற்றும் சான்றிதழ் வழங்கிய குழுமம் ஆகிய தகவல்களை சரியாகப் பதிவு செய்ய வேண்டும். மேற்படி விவரங்கள் தவறாக
  2. ஒரு முறைப்பதிவு (OTR) செய்வதற்கு, பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் ஆகியவை கட்டாயமாகும், மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு தேர்வரும் தனக்கான தனி மின்னஞ்சல் முகவரியையும், கடவுச் சொல்லையும் உருவாக்கி வைத்திருக்க வேண்டும். எந்த தேர்வரும் தனது மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் மற்றும் அலைப்பேசி எண்ணை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. தேர்வர் தமக்கான மின்னஞ்சல் முகவரி ஏதும் வைத்திருக்கவில்லையெனில், அவர் விண்ணப்பிப்பதற்கு முன்னரே, புதிதாக ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மின்னஞ்சல் முகவரியைத் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஒரு முறைப்பதிவு அல்லது இணையவழி (Online) விண்ணப்பங்கள் சார்ந்த கேள்விகள் / கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் பெறப்பட்டால் மட்டுமே பதில் அளிக்கப்படும்.

Is there any government exam in 2024 in Tamilnadu?

tnpsc group 4 notification 2024 – www.tnpsc.gov.in latest news – ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், தட்டச்சர், கிராம நிர்வாக அதிகாரி (VAO) அதிகாரி, ஸ்டெனோ-டைப்பிஸ்ட் பதவிகளுக்கு தகுதியானவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் ஆணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் TNPSC குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது

Leave a Comment