SBI வங்கியில் கிளர்க் மற்றும் ஆபிஸர் வேலை வாய்ப்பு 2024- உடனே அப்ளை பண்ணுங்க!

SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. SBI வங்கியில் 68 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. 

நிறுவனம்State Bank of India (SBI)
காலியிடங்கள்68
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்24.07.2024
கடைசி நாள்14.08.2024

Officer மணிக்கு காலியாக உள்ள 17 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.பணிக்கான கல்வித் தகுதியானது ஏதேனும் ஒரு டிகிரி (graduate) பெற்றிருக்க வேண்டும். அது எந்த துறையிலும் வேணாலும் இருக்கலாம். ஆபிஸர் பணிக்கான மாத சம்பளம் ஆனது Rs.48,480 முதல் Rs.85,920 வரை ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆபிஸர் பணிக்கான வயது வரம்பு 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க அவசியம். மேற்பட்டோர் இப்படிக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை.

பணியின் பெயர் Officer (Sportsperson)
காலியிடங்களின் எண்ணிக்கை17
கல்வி தகுதி Graduate
சம்பளம்Rs.48,480 முதல் Rs.85,920 வரை
வயது வரம்பு21 – 30

Clerical Staff  காலியாக உள்ள 51 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கான மாத சம்பளமானது Rs.24,050 முதல் Rs.64,480 வரை  இருக்கும். மேலும் இப்ப அறிவிக்க விண்ணப்பிக்க கல்வித் தகுதி ஏதேனும் ஒரு டிகிரி(graduate) பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு வயதுவரம்பு 20 வயது பூர்த்தி அடைந்த வரும் 28 வயது மூர்த்தி அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்Clerical Staff (Sportsperson)
காலியிடங்களின் எண்ணிக்கை51
கல்வி தகுதி Graduate
சம்பளம்Rs.24,050 முதல் Rs.64,480 வரை
வயது வரம்பு20 – 28

விண்ணப்ப கட்டணம்: 

SC/ST/ PwBD – கட்டணம் இல்லை (No Fee)

General / EWS/ OBC – Rs.750/-

பணியாளர்களைதேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting
  2. Assessment Test
  3. Interview

ஆகிய மூன்று தேர்வின் அடிப்படையில் மட்டுமே பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 நீங்கள் மேற்கண்ட தகுதிகளை பெற்றிருந்தால் கண்டிப்பாக மறக்காமல் உடனடியாக சென்று விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் தங்களின் புகைப்படங்கள் மற்றும் கையெழுத்து ஆகியவை கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் பொருந்தும் அளவிற்கு எடிட் செய்து அனுப்பவும். மற்றும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கொடுக்கப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.அதிகாரப்பூர்வமான விண்ணப்பங்களின் லிங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அதிகாரப்பூர்வமான இணையதளம்
CLICK HERE
 அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
CLICK HERE
 விண்ணப்ப படிவம் 
CLICK HERE

Leave a Comment