மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் காலியாக உள்ள 7951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .Junior Engineer, Depot Material Superintendent and Chemical & Metallurgical Assistant, Chemical Supervisor / Research and Metallurgical Supervisor / Research ஆகிய துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். மேலும் தகுதியான நபர்களை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | Railway Recruitment Board (RRB) |
துறை | மத்திய அரசு வேலை |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலியிடங்கள் | 7951 |
ஆரம்ப நாள் | 29.07.2024 |
கடைசி நாள் | 27.08.2024 |
TNPSC : Combined Technical Services Examination (Non – Interview Posts) – அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது! – மேலும் விவரங்களுக்கு – CLICK HERE |
பணியின் பெயர்: Chemical Supervisor / Research and Metallurgical Supervisor / Research ஆகிய பணிகளுக்கான 13 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சம்பளம் | Rs.44,900/- |
காலியிடங்களின் எண்ணிக்கை | 13 |
கல்வி தகுதி | Degree, B.E/B.Tech |
வயது வரம்பு | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
பணியின் பெயர்: Junior Engineer, Depot Material Superintendent and Chemical & Metallurgical Assistant ஆகிய பணிகளுக்கான 7934 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சம்பளம் | Rs.35,400/- |
காலியிடங்களின் எண்ணிக்கை | 7934 |
கல்வி தகுதி | Degree, Diploma, B.E/B.Tech |
வயது வரம்பு | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/ Ex-Servicemen/ PwBD/ Female/ Transgender/ Minorities/ EBC – Rs.250/-
Others – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- 1st Stage Computer Based Test (CBT-I)
- 2nd Stage Computer Based Test (CBT-II)
- Document Verification (DV)
- Medical Examination (ME)
ஆன்லைனில் விண்ணப்பிப்போர், விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் முன், தங்களின் புகைப்படங்கள், கையொப்பங்கள், மற்றும் அதில் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களை சரி பார்த்து கொண்டு அதில் கேட்கப்பட்டுள்ள அளவுகோலின் படி ஸ்கேன் செய்து அனுப்பவும். மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளை கிளிக் செய்து, தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.
அதிகாரப்பூர்வமான இணையதளம் | CLICK HERE |
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு | CLICK HERE |
விண்ணப்ப படிவம் | CLICK HERE |