NTPC Mining Limited (NML) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 144 காலி பணியிடங்கள் உள்ளது.Mining Overman, Magazine In-charge, Mechanical Supervisor, Electrical Supervisor, Vocational Training Instructor, Junior Mine Surveyor மற்றும் Mining Sirdar ஆகிய பணிகளுக்கான தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | NTPC Mining Limited (NML) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 144 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 17.07.2024 |
கடைசி நாள் | 05.08.2024 |
மேலும் எந்தெந்த பணியிடங்களுக்கான மாதச் சம்பளம் கல்வித் தகுதி வயது வரம்பு போன்றவை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
பணியின் பெயர் | Mining Overman |
சம்பளம் | மாதம் Rs.50,000/- |
காலியிடங்களின் எண்ணிக்கை | 67 |
கல்வி தகுதி | Full time regular Diploma in Mining Engineering with at least 60% marks from State Technical Board or recognized Institute (For SC/ ST – minimum marks in academic qualification shall be pass marks), Overman’s Certificate of Competency under CMR from DGMS for coal & Valid First Aid Certificate issued by Institutes recognized by DGMS. |
வயது வரம்பு | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
பணியின் பெயர் | Magazine In-charge |
சம்பளம் | மாதம் Rs.50,000/- |
காலியிடங்களின் எண்ணிக்கை | 09 |
கல்வி தகுதி | Full time regular Diploma in Mining Engineering with at least 60% marks from State Technical Board or recognized Institute (For SC/ ST – minimum marks in academic qualification shall be pass marks), Overman’s Certificate of Competency under CMR from DGMS for coal & Valid First Aid Certificate issued by Institutes recognized by DGMS. |
வயது வரம்பு | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
பணியின் பெயர் | Mechanical Supervisor |
சம்பளம் | மாதம் Rs.50,000/- |
காலியிடங்களின் எண்ணிக்கை | 28 |
கல்வி தகுதி | Full time regular Diploma in Mechanical/ Production Engineering with at least 60% marks from State Technical Board or recognized Institute (For SC/ ST- minimum marks in academic qualification shall be pass marks). |
வயது வரம்பு | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
பணியின் பெயர் | Electrical Supervisor |
சம்பளம் | மாதம் Rs.50,000/- |
காலியிடங்களின் எண்ணிக்கை | 26 |
கல்வி தகுதி | Full time regular Diploma in Electrical / Electrical & Electronics Engineering with at least 60% marksfrom State Technical Board or recognized Institute (For SC/ ST – minimum marks in academic qualification shall be pass marks) and having valid Electrical Supervisor certificate of competency covering mining installations issued by appropriate Government. |
வயது வரம்பு | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
பணியின் பெயர் | Vocational Training Instructor |
சம்பளம் | மாதம் Rs.50,000/- |
காலியிடங்களின் எண்ணிக்கை | 08 |
கல்வி தகுதி | Full time regular Diploma in Mining/ Electrical/ Mechanical Engineering with at 1.5 [60% marks from State Technical Board or recognized Institute(For SC/ ST – minimum marks in academic qualification shall be pass marks) and Valid Overman / Foreman certificate of competency from DGMS (Restricted/ Unrestricted). Valid First Aid Certificate issued by Institutes recognized by DGMS. Minimum 5 years of working experience in mines and not less than 30 years of age. |
வயது வரம்பு | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
பணியின் பெயர் | Junior Mine Surveyor |
சம்பளம் | மாதம் Rs.50,000/- |
காலியிடங்களின் எண்ணிக்கை | 03 |
கல்வி தகுதி | Full time regular Diploma in Mine Survey/ Mining/ Civil Engineering with at least 60% marks from State Technical Board or recognized Institute (For SC/ ST – Minimum marks in academic qualification shall be pass marks) with Surveyor’s Certificate of competency issued by DGMS under Coal Mines Regulation (CMR). |
வயது வரம்பு | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
பணியின் பெயர் | Mining Sirdar |
சம்பளம் | மாதம் Rs.40,000/- |
காலியிடங்களின் எண்ணிக்கை | 03 |
கல்வி தகுதி | Metric/ 10th pass from Govt recognised Board (minimum marks in academic qualification shall be pass marks), with valid Mining Sirdar’s certificate of competency issued by DGMS for coal and valid FirstAid certificate issued by Institutes recognized by DGMS. |
வயது வரம்பு | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
வயது தளர்வுகள்: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years.
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.300/-
Written test / CBT and Skill test மூலமாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் https://careers.ntpc.co.in/ என்ற இணையதளம் வாயிலாகஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வமான இணையதளம் | CLICK HERE |
அதிகாரப்பூர்வமானஅறிவிப்பு | CLICK HERE |
ஆன்லைன் விண்ணப்பம் | CLICK HERE |