கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. Branch sales மற்றும் Service manager ஆகிய பதவிகளுக்கான நிறைய காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்காக தகுதியான ஆட்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
SALARY : Monthly 30,000/-
நிறுவனம் | கரூர் வைஸ்யா வங்கி (KVB) |
காலியிடங்கள் | பல்வேறு காலியிடங்கள் |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 07.08.2024 |
கடைசி நாள் | 15.09.2024 |
நிறுவனம் | கரூர் வைஸ்யா வங்கி (KVB) |
காலியிடங்கள் | பல்வேறு காலியிடங்கள் |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 07.08.2024 |
கடைசி நாள் | 15.09.2024 |
இங்கே கிளிக் செய்யவும் – CLICK HERE
Eligibility Criteria:
Qualification : Postgraduate / Graduates from any stream (Regular Mode) Experience : Min. 3 to max.6 years of relevant experience from the Banking Industry. Age limit : Age up to 35 years. Languages known : Conversant in English and any regional language (as per posting location) |
Selection process :
STEP 1 : Registration
STEP 2 : Pre–Screening
STEP 3 : Personal Interview
STEP 4 : Offer
STEP 5 : Background & Medicals Checks
STEP 6 : Onboarding
STEP 7 : Posting
How to apply :
கிளை விற்பனை( Branch sales) மற்றும் சேவை மேலாளர் ( Service manager) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளமான www.kvb.co.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
தேர்வு செயல்முறை முழுவதும் தாங்கள் உபயோகிக்கும் மற்றும் உபயோகத்தில் உள்ள தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் நம்பரை கொடுத்து பதிவேற்றம் செய்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வமான இணையதளம் | CLICK HERE |
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு | CLICK HERE |
விண்ணப்ப படிவம் | CLICK HERE |