HVF ஆவடி வேலைவாய்ப்பு அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

ஆவடியில் இயங்கி வரும் Heavy Vehicle Factory (HVF)க்கு பணிபுரிய, காலி இடங்களை அறிவித்துள்ளது இந்நிறுவனம். HVF -ல் காலியாக உள்ள 320 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. Graduate Apprentices, Diploma (Technician) Apprentices மற்றும் Non-Engineering Graduate Apprentices ஆகிய பணிகளுக்கு தகுதியான  நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. மேலே கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு உகந்த சம்பளம், வேலை பார்க்கும் இடம், வயது வரம்பு, எப்படி விண்ணப்பிப்பது போன்றவை கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. 
நிறுவனம்
Heavy Vehicles Factory, Avadi

வகை
அரசு வேலை

காலியிடங்கள்320
பணியிடம்ஆவடி, CHENNAI
ஆரம்ப நாள்
29.07.2024
கடைசி நாள்
19.08.2024
Graduate Apprentices வேலைக்கு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இப்பணிக்கு காலியாக உள்ள  110 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பிக்கலாம். 
பணியின் பெயர் Graduate Apprentices
சம்பளம்Rs.9000/-
காலியிடங்களின் எண்ணிக்கை110
கல்வி தகுதிBachelor Degree in Engineering or Technology (Full time) in relevant discipline.
பணியின் பெயர்Diploma (Technician) Apprentices
சம்பளம்Rs.8000/-
காலியிடங்களின்எண்ணிக்கை110
கல்வி தகுதிDiploma in Engineering or technology (Full time) in relevant discipline.
பணியின் பெயர்Non-Engineering Graduate Apprentices
சம்பளம்Rs.9000/-
காலியிடங்களின் எண்ணிக்கை100
கல்வி தகுதிA Degree in Arts / Science / Commerce / Humanities such as BA / B.Sc., / B.Com / BBA / BBM / BCA etc., (Regular – Full time).
CLICK HERE FOR MORE JOB RECRUITMENT DETAILS – JOBSTODAYTAMILAN

இப்பணிக்கு விண்ணப்பிக்க எந்த தேர்வு கட்டணமும் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
CLICK HERE
அதிகாரப்பூர்வ இணையதளம்
CLICK HERE

Leave a Comment