---Advertisement---

CPRI Recruitment 2026: 110 காலியிடங்கள் | 10th, ITI, Diploma, Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!

By: thiruvaruradmin

On: October 6, 2026

---Advertisement---

மத்திய அரசின் மின்சக்தி அமைச்சகத்தின் (Ministry of Power) கீழ் செயல்படும் புகழ்பெற்ற மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் (Central Power Research Institute – CPRI) நிறுவனத்தில் காலியாக உள்ள 110 நிரந்தர பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Jobs Today Tamilan தளத்தின் இந்த பதிவில் இப்பணிக்கான முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

முக்கிய தகவல்கள் (Job Overview)

விவரம் தகவல்கள்
வேலைப் பிரிவு மத்திய அரசு வேலை 2026
நிறுவனம் Central Power Research Institute (CPRI)
அமைச்சகம் Ministry of Power, Government of India
அறிவிப்பு எண் CPRI/06/2026
மொத்த காலியிடங்கள் 110
சம்பள விகிதம் ₹18,000 – ₹1,42,400
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் (Online)
விண்ணப்பம் தொடக்கம் 19.09.2026
கடைசி தேதி 12.10.2026
அதிகாரப்பூர்வ தளம் cpri.res.in

பணியிட விவரங்கள் & கல்வித் தகுதி (Vacancy & Qualification)

பதவி பெயர் பிரிவு காலியிடங்கள் கல்வித் தகுதி
Engineering Officer Grade-I Electrical / Civil 08 First Class B.E./B.Tech + GATE Score
Engineering Assistant Electrical / Mechanical 11 3 Years Diploma in Engineering + 5 Years Experience
Scientific Assistant Chemistry 02 First Class B.Sc. Chemistry + 5 Years Experience
Technician Grade-I Electrical / Mechanical 09 ITI Trade Certificate in relevant trade
Technical Attendant Grade-I — 37 10th / Matriculation (ITI preferred)
Assistant Grade-II — 29 First Class Degree + NIELIT BCC Course
Multi-Tasking Staff (MTS) Grade-I Watch & Ward 14 10th Pass (Ex-Servicemen only)

வயது வரம்பு (Age Limit – as on 12.10.2026)

பதவி அதிகபட்ச வயது
Engineering Officer Grade-I 30 ஆண்டுகள்
Engineering Assistant & Scientific Assistant 35 ஆண்டுகள்
Technician Grade-I & Assistant Grade-II 28 – 30 ஆண்டுகள்
MTS Grade-I 25 ஆண்டுகள்

குறிப்பு: அரசு விதிமுறைகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படும்.

சம்பள விவரங்கள் (Salary Details)

பதவி / Pay Level சம்பள விகிதம்
Engineering Officer Grade-I (Level 7) ₹44,900 – ₹1,42,400
Engineering & Scientific Assistant (Level 6) ₹35,400 – ₹1,12,400
Assistant Grade-II (Level 4) ₹25,500 – ₹81,100
Technician Grade-I (Level 2) ₹19,900 – ₹63,200
Technical Attendant & MTS Grade-I (Level 1) ₹18,000 – ₹56,900

விண்ணப்பக் கட்டணம் (Application Fee)

  • Engineering Officer, Assistant, Scientific Assistant: ₹1,000
  • Technician, Technical Attendant, Assistant Grade-II: ₹700
  • SC / ST / PwBD / Ex-Servicemen / Women: கட்டணம் இல்லை (Free)

முக்கியமான இணைப்புகள் (Important Links)

இது போன்ற மேலும் பல மத்திய மற்றும் மாநில அரசு வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற எங்களின் Jobs Today Tamilan வாட்ஸ்அப் மற்றும் டெலகிராம் சேனல்களில் இணையுங்கள்!

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment