---Advertisement---

IBPS RRB 2025 அறிவிப்பு வெளியானது!உடனே Apply செய்யுங்கள்

By: carniya sankar

On: September 2, 2025

---Advertisement---

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு எனப்படும் IBPS RRB பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதிவரை விண்ணப்பங்கள் பெறப்படுவதாக அறிவிப்பில் வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பின்படி எந்தெந்த பணிக்கு  மொத்தம் எத்தனை காலியிடங்கள் என்பதனை கீழே விரிவாக காணலாம்.

காலியாக உள்ள பதவிகள்

Office Assistant (Clerk):
  • Officer Scale – I (PO)
  • Law Officer (Grade – II)
  • Officer (Grade III)
Marketing Manager:
  • Banking Officer Scale – II 
  • Law Officer (Grade – II)  
  • IT Officer (Grade II)
Treasury Manager:
  • Agriculture Officer (Grade – II)
  • Chartered Accountant (Grade II)

காலியிடங்களின் எண்ணிக்கை

IBPS RRB  2025 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு கடந்த மாதம் இறுதியில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதில் மொத்தம் 13217 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில் பங்கேற்பதற்க்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதிவரை பதிவேற்றம் செய்யலாம்.

பதவிகளும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும்:
பதவிகள் காலியிடங்கள்
Office Assistants (Multipurpose)7972
Officer Scale I (PO)3907
Officer Scale-II (Agriculture Officer)50
Officer Scale-II (Law)48
Officer Scale-II (CA)69
Officer Scale-II (IT)87
Officer Scale-II (General Banking Officer)854
Officer Scale-II (Marketing Officer)15
Officer Scale-II (Treasury Manager)16
Officer Scale III199
மொத்தம் 13217

கல்வி தகுதி

Office Assistant (Multipurpose):

  • ஏதேனும் ஒரு துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கணினியில் பணிபுரியும்  நபராக இருத்தல் வேண்டும்.
  • முன் அனுபவம் தேவையில்லை.

Officer Scale-I (Assistant Manager):

  • ஏதேனும் ஒரு துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • தோட்டக்கலை, வனவியல், கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், வேளாண் பொறியியல், மீன் வளர்ப்பு, வேளாண்மை,வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பு, தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, சட்டம், பொருளாதாரம் அல்லது கணக்கியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கணினியில் பணிபுரியும்  நபராக இருத்தல் வேண்டும்.
  • முன் அனுபவம் தேவையில்லை.

Officer Scale-II General Banking Officer (Manager):

  • ஏதேனும் ஒரு துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் 50% தேர்ச்சியுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • வங்கி, நிதி, சந்தைப்படுத்தல், வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், வேளாண் பொறியியல், மீன்வளர்ப்பு, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டுறவு, தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, சட்டம், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • இரண்டு ஆண்டுகள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். 

Officer Scale-II Specialist Officers (Manager):

  • தகவல் தொழில்நுட்ப அதிகாரி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் / தொடர்பு / கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் அல்லது அதற்கு இணையான பிரிவில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம்பெற்றிருக்க வேண்டும்.. 
  • ASP, PHP, C++, Java, VB, VC, OCP போன்றவற்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
  • Chartered Accountant:இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்திலிருந்து பட்டயக் கணக்காளர் Chartered accountant படித்திருக்க வேண்டும். 
  • ஒரு வருட CA அனுபவம் இருந்திருக்க வேண்டும்.
  • Law Officer: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்ட அதிகாரிபட்டம் அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராக அல்லது வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் சட்ட அதிகாரியாக இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் பணியாற்றியிருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்

SC/ST/PWBD ஆகிய பிரிவினருக்கு 175/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Other Category 850/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

Office Assistants (Multipurpose) Between 18 years and 28 years

Officer Scale- I (Assistant Manager) – Above 18 years – Below 30 years

Officer Scale- II (Manager) – Above 21 years – Below 32 years 

Officer Scale- III (Senior Manager) – Above 21 years – Below 40 years



FOR OFFICIAL WEBSITE
CLICK HERE

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment